கூடங்குளம் விவகாரம்-அடுத்த கட்ட நடவடிக்கையை மத்திய குழு முடிவு செய்யும்- நெல்லை கலெக்டர் செல்வராஜ்
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மத்திய குழு முடிவு செய்யும் என நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொது மக்களின் அச்சத்தை போக்குவதற்காக மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழுவும், மாநில அரசின் குழுவும் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி கூடி ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற கலெக்டர் செல்வராஜ் கூறுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருபவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிஐஜி, எஸ்பியை கலந்து ஆலோசனை நடத்திய பிறகு பிற விபரங்களை தெரிவிப்பேன். மாநில நிபுணர் குழுவுக்கு நான் தலைவர் இல்லை. அதில் நானும் ஒரு பிரதிநிதி. அணுமின் நிலையம் தொடர்பாக மக்களின் பயத்தை போக்க வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக மத்திய குழு முடிவு செய்யும் என்றார்.
அன்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மத்திய குழுவின் பேச்சில் நம்பிக்கை வராததால் மாநிலக் குழு அங்கிருந்து வெளியேறியது. கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றிலும் பாதுகாப்பானது, கதிர்வீச்சு பயம் இல்லை என்று மத்தியக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications