கள் இறக்க அனுமதி- தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றத் தவறிய ஜெயலலிதா: கள் இயக்கம்
சேலம்: கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என்று ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தின் போது கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார்.
கள் விற்பனைக்கான தடையை நீக்க வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு உயர் மதுபானக் கடைகளை திறக்க மாநில அரசு முயற்சி செய்து வருகின்றது. தமிழக அரசின் இந்த செயலை கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் கூடுதலான மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் கள்ளுக்கு விதித்திருக்கும் தடையை அரசு நீக்க வேண்டும். தடையை நீக்காவிட்டால் வரும் ஜனவரி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications