மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: 21 அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் ஜெ!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக ஆட்சி மன்றக் குழு எடுத்த முடிவின்படி வருகின்ற 8.12.2011 அன்று மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டம். ஜிந்தூர் நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வார்டு எண்.1ஏ ரபாட்பேகம் எம்.காதிர், வார்டு எண்.1பி வசிமுன்னிஷா பெரோஜ்கான், வார்டு எண்.1சி பிட்டு அப்பாசாமி, வார்டு எண்.1டி எஸ்.கே.முனாப்,
வார்டு எண்.2ஏ சைதை எஸ்.டயாப், வார்டு எண்.2பி காட்டுன் பீ ஷாகிப்கான், வார்டு எண்.2சி எஸ்.கே.யாசின் எஸ்கே கரீம், வார்டு எண்.2டி கமன் முஞ்ஜாஜி மொகித்,
வார்டு எண்.3ஏ பாத்திமா பேகம் கபீர்கான், வார்டு எண்.3 பிஷிலவிலாஸ் பண்டாரி, வார்டு எண்.3சி ராஜேந்திர டக், வார்டு எண்.3டி கஜனன் ரொக்கேட்,
வார்டு எண்.4ஏ சஞ்சய் த்யான்தேவ் நிக்கல்ஜி, வார்டு எண்.4பி கட்டுன்பீ எஸ்கே.ஷக்கூர், வார்டு எண்.4சி அனிதா தீபக் காலே, வார்டு எண்.4டி சந்தோஷ் உத்தம்ராவ் அந்துலே,
வார்டு எண்.5ஏ ருபாலி கிருஷ்ணா ஷிங்கர்புட்லே, வார்டு எண்.5பி விக்ரம் தேஷ்முக், வார்டு எண்.5சி சுனிதா ஸ்ரீஹரி புத்வாந்த், வார்டு எண்.5டி கௌசல்யாபாய் ஹரிதாஸ் ராத்தூட், வார்டு எண்.5இ பதன் பாஸ்முகமது ஆகியோர் அதிமுக சார்பில் போட்டியிடுகின்றனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications