இளம் அரசியல்வாதிகளுடன் 'ஹோமோ' உறவு கொண்டார் ரணில்- அதிருப்தியாளர்கள் புகார்
Subscribe to Oneindia Tamil

தனது கட்சியைச் சேர்ந்த இளம் தலைவர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே ஓரினச் சேர்க்கைக்கு முயற்சித்தார் என்று அந்த புகார் கூறுகிறது.
இதுகுறித்து கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கேவிடம் அதிருப்தியாளர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.
அதில், மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவுடன் தகாத உறவுக்கு ரணில் முயற்சித்தார். அதற்கு பத்திரன மறுத்ததால், அவரை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்து விட்டனர் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகார் மனு கட்சியின் ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அத்தநாயக்கே தெரிவித்துள்ளார்.
ரணில் மீதான இந்த ஓரினச்சேர்க்கை புகார் இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications