பெண்ணிடம் உல்லாசமாக இருந்து, வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பிய 7 பேர் கைது
தாராபுரம்: ஒரு பெண்ணை விபசாரத்துக்கு அழைத்து வந்து அவரிடம் உல்லாசமாக இருந்ததை படம் பிடித்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்த 7 நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த பழையக் கோட்டை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஷாஜகான்(21). அவருக்கு இதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(25), கார்த்தி(24), அப்துல் காதர் சந்தானி(23), அமீர் அமிஜாக்(28), மகேந்திரன்(30) மற்றும் கொண்டரசம்பாளையத்தைச் சேர்ந்த சரவணன்(24) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன் அந்த 7 பேரும் ஒரு பெண்ணிடம் உல்லாசமாக இருக்க விரும்பினர். இதற்காக ஒரு பெண்ணை பேசி ஏற்பாடு செய்தனர். ஆனால் அப்போது மகேந்திரன் மட்டும் வெளியூர் சென்றிருந்தார். இதனால் அவரை தவிர மற்ற 6 பேரும், விலைமாதுடன் அமராவதி ஆற்றில் உள்ள பழைய பாலம் பகுதியில் உல்லாசமாக இருந்தனர். நண்பர்கள் ஒரே பெண்ணிடம் உல்லாசமாக இருப்பதை மாறி மாறி வீடியோ எடுத்துக் கொண்டனர்.
7 பேரில் மகேந்திரனுக்கு மட்டும் திருமணமாகவில்லை என்பதால் தாங்கள் அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து போட்டு காட்டினர். அதனை பார்த்த மகேந்திரன் தனது செல்போனிலும் பதிவு செய்து கொண்டார். இந்த வீடியோ தாராபுரம் முழுவதும் வேகமாகப் பரவியது.
இது பற்றி தகவல் அறிந்த தாராபுரம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமாராவதி ஆற்றங்கரையில் உள்ள ஒரு கோவில் அருகே 7 வாலிபர்கள் கூட்டமாக அமர்ந்து ஆபாச வீடியோ பார்ப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த 7 பேரையும் பிடித்து, அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் உல்லாச வீடியோ எடுத்ததை அவர்கள் ஒப்புக் கொண்டனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு கந்தசாமி கூறியதாவது,
ஒரு பெண்ணை விபசாரத்துக்கு பயன்படுத்தியது, பெண்ணிடம் உல்லாசமாக இருந்தபோது வீடியோ எடுத்தது, அந்த காட்சிகளை மற்றவர்களுக்கு அளித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக 7 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த ஆபாச வீடியோ தாராபுரத்தில் வேகமாக பரவியுள்ளது.
இந்த ஆபாச வீடியோவை செல்போனில் வைத்திருப்போர் அதனை உடனடியாக அழித்துவிட வேண்டும். போலீஸ் சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications