மும்பை விமான நிலையத்தை தகர்க்க தீவிரவாதிகள் சதி: ராஜ்யசபாவில் தகவல் வெளியானது
டெல்லி: மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டுருந்ததாக மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லபள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்.
நேற்று ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் ஒருவர் மும்பை விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிராதிகள் திட்டமிட்டிருந்ததாக உளவுத்துறைக்கு தகவல் எதுவும் கிடைத்ததா? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் பதில் அளிக்கையில் கூறியதாவது,
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பை சர்வதேச விமான நிலையத்தை விமானம் மூலம் தகர்க்க தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தனர் என்று மத்திய உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் மும்பை விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து தெரிவித்தனர்.
இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதனால் தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications