போலீஸ் தேர்வுக்கான கேள்வித் தாள் அவுட் விவகாரம்: ஏட்டு டிஸ்மிஸ்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் நடந்த போலீஸ் தேர்வின் போது கேள்வித் தாள் வெளியான விவகாரத்தில் ஏட்டு பாண்டியை மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த போலீஸ் தேர்வின் போது கேள்வித் தாள் அவுட்டானது. இதில் மதுரை கரிமேடு போக்குவரத்து போலீசில் ஏட்டாக பணிபுரியும் பாண்டிக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து பாண்டி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனால் இவருக்கு கிடைக்க வேண்டிய 2 "இன்கிரிமென்ட்' நிறுத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து பாண்டி மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பனிடம் மேல்முறையீடு செய்தார். ஆனால் கமிஷனர் பாண்டியை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications