கார் கவிழ்ந்து ஒசூர் நகராட்சி அதிமுக தலைவர், மனைவி உள்பட 3 பேர் பலி
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே நடந்த சாலை விபத்தில் ஒசூர் நகராட்சி துணைத் தலைவர்(அதிமுக) உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஒசூர் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த பாஸ்கரன். அவர் தனது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுடன் நாகர்கோவிலில் இருந்து ஒசூருக்கு டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தார். கோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூர் என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி டாடா சுமோ கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஒசூர் நகராட்சி துணைத் தலைவர் பாஸ்கரன், அவரது மனைவி சைலஜா மற்றும் அவர்களது உறவினர் மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நகராட்சி துணைத் தலைவர் பாஸ்கரனின் மகள் ஷாலினி(12), டிரைவர் சாந்தகுமார், உறவினர் பழனிக்குமார் ஆகியோர் படுகாயமடைந்து கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications