சில வார ஓய்வுக்காக நாளை கொடநாடு கிளம்புகிறார் ஜெயலலிதா

கடந்த சில வாரங்களாகவே முதல்வர் ஜெயலலிதா படு பிசியாக உள்ளார். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்காக நான்கு நாட்கள் அவர் இரண்டு கட்டமாக ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க நேரிட்டது.
மேலும் பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிலும் அவர் உழல நேரிட்டது.
சட்டசபைத் தேர்தல் முடிந்து முதல் பணிப்பளு அதிகரித்திருந்ததால் தற்போது ஓய்வுக்காக சில வாரங்கள் அவர் கொடநாடு செல்கிறார். நாளை அவர் கொடநாடு கிளம்பிப் போகிறார். அங்குசில வாரங்கள் தங்கியிருப்பார். அங்கிருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொள்வார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலாவும் உடன் செல்கிறார்.
ஆளுநரை சந்தித்தார்
இந்த நிலையில் இன்று மாலை ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துப் பேசினார் ஜெயலலிதா. 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
கொடநாடு செல்லவுள்ளதால் ஆளுநரை சந்தித்து தான் அங்கிருந்து பணியாற்றப் போவது குறித்து ஆளுநரிடம் ஜெயலலிதா பேசியிருக்கலாம் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications