நாளை சென்னை வருகிறார் கனிமொழி-பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு
சென்னை: திஹார் சிறையிலிருந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி நாளை பிற்பகலில் சென்னை வருகிறார். அவருக்கு தடபுடலாக வரவேற்பு அளிக்க திமுகவினர் திரண்டு வருகின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளார் கனிமொழி. இந்த வழக்கில் கைதான அவர் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக திஹார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள தனது அண்ணனும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி வீட்டில் தங்கியுள்ளார். இந்தநிலையில் நாளை அவர் சென்னை வருகிறார்.
நாளை காலை 9.20ம மணிக்கு ஜெட் ஏர்வேஸ் வி்மானத்தில் புறப்பட்டு பிற்பகல் 12 மணியளவில் சென்னை வந்து சேருகிறார். இத்தகவலை திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னை வரும் கனிமொழிக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications