மதுரை திமுக பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி மீதான குண்டர் சட்டம் ரத்து
மதுரை: மதுரை திமுக பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி மீதான குண்டர் சட்டத்தை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நில அபகரிப்பு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக மதுரை திமுக பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்பு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் மின்னல்கொடியின் மனைவி ஜெயலட்சுமி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தனது கணவர் மின்னல்கொடி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாட்சா, என்.வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மனுதாரரின் கணவரது கருணை மனுவை பரிசீலனை செய்ததில் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து மின்னல்கொடி மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
பல திமுக நிர்வாகிகள் மீது தமிழக போலீசாரால் பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications