ஹரியானாவில் மிக் 21 போர் விமானம் விழுந்து நொறுங்கியது- விமானி 'எஸ்கேப்'
ஹரியானா: ஹரியானாவில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. ஆனால் விமானி பாராசூட் குதித்து உயிர் தப்பினார்.
ஹரியானா மாநிலம் சிரசா விமான தளத்தில் இருந்து இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் ஒன்று நேற்று பகல் 12.30 மணிக்கு ஆய்வுக்காக விண்ணில் பறக்கவிடப்பட்டது. சிரசா பகுதியில் இருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ள மனியா என்ற கிராம பகுதியின் மீது விண்ணில் பறந்து கொண்டிருந்த போது, விமான இன்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து விமானி ஜெயதீப் பாராசூட் மூலம் வெளியே குதித்தார். அதில் விமானம் மனியா பகுதியில் உள்ள வயல் ஒன்றில் விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த விமானப்படை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்திய விமான படையை சேர்ந்த 7 போர் விமானங்கள் இந்த ஆண்டு கீழே விழுந்து நொறுங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications