கேரளாவுடன் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு போகக் கூடாது- ராமதாஸ்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு ஒருமுறை கூட கேரளாவை மத்திய அரசு கண்டித்ததில்லை. எனவே அப்படிப்பட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு போகக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர்க கூறுகையில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இதுவரை ஒருமுறை கூட மத்திய அரசு, கேரளாவைக் கண்டித்ததில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பையும், உத்தரவுகளையும் கடைப்பிடிக்குமாறு ஒருமுறை கூட அது கேட்டுக் கொண்டதில்லை, உத்தரவிட்டதில்லை.
எப்போதுமே அது தமிழகத்திற்குப் பாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், இரு மாநில அரசுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து தமிழகத்தையும் அழைத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை என்ன என்பதை அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும், தமிழக அரசு இந்தப் பேச்சுவார்த்தைக்குப் போகக் கூடாது. இந்தப் பேச்சுவார்த்தையி்ல தமிழகம் கலந்து கொண்டால் அது கேரளாவுக்கு சாதகமாகி விடும் என்றார் ராமதாஸ்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications