தமிழக புதிய அமைச்சர்களாக பா.வளர்மதி,எம்.எஸ்.எம். ஆனந்தன் பதவியேற்றனர்
சென்னை: தமிழக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ள பா.வளர்மதி, ஆனந்தன் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
2வது மனைவி டாக்டர் ராணி கொடுத்த மோசடி,மிரட்டல் உள்ளிட்ட புகார்களின் பேரில் இந்து அறநிலையத்துறை, சட்ட அமைச்சராக இருந்த மு.பரஞ்சோதி மீது திருச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பரஞ்சோதி பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சராக இருந்த செல்வி ராமஜெயத்தையும் முதல்வர் ஜெயலலிதா பதவியிலிருந்து நீக்கினார்.
இதையடுத்து புதிய இந்து அறநிலையத்துறை அமைச்சராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். சமூக நலத்துறைக்கு பா.வளர்மதி நியமிக்கப்பட்டார்.
இருவரும் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் இருவருக்கும் ஆளுநர் ரோசய்யா பதவிப்பிரமாணம், ரகசியக் காப்புப் பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications