கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்: ஹெச். ராஜா பேச்சு
சென்னை: முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை காரணமாக கேரளாவில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவி்ததுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இரு மாநில எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. கேரளாவில் தமிழர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்படுவதும், தமிழகத்தில் மலையாளிகளின் உடைமைகள் சேதப்படுத்துவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. இரு மாநிலங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இது குறித்து தமிழக பாஜக பொதுச் செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையால் தமி்ழகம் மற்றும் கேரளா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இத்தனை நடந்தும் மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது துரதிஷ்டவசமானது.
கேரள மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது. முல்லைப் பெரியாறு அணை இருக்கும் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். கேரள அரசை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மதரஸாக்களுக்கு கல்வி உரிமை கட்டண சலுகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். அவர் அறிவித்தது போன்று சலுகை அளிக்கக்கூடாது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications