குறைந்த காற்றழுத்தம்- சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய கனமழை

வடகிழக்கு பருவமழை சற்றே ஓய்ந்து வெயிலடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நேற்றிரவு சாதாரணமாக சிறு தூறலுடன் தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த காற்றுடன் தீவிரமடைந்தது. நள்ளிரவு முதல் காலை 8 மணி வரை விடிய விடிய கனமழை கொட்டியது.
சென்னையில் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், அடையாறு, கிண்டி, உள்ளிட்ட பகுதிகளிலும், தாம்பரம், வேளச்சேரி, உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியதால் வெள்ளம் நீர் தேங்கியுள்ளது. ஏற்கனவே குண்டும் குழியுமாக மாறியிருந்த சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சாலையை கடக்க பெரும் சிரமப்பட்டனர்.
புதிய காற்றழுத்தம்
தென்மேற்கு வங்கக்கடலில், உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகரில் மழை விட்டு விட்டு பெய்யும் என்று ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
-
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நெல்லை, குமரி, தேனியில் இன்று கனமழை எச்சரிக்கை.. சென்னையிலும் இரவில் மழைக்கு வாய்ப்பு! வானிலை அலர்ட் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications