முல்லைப்பெரியாறு அணையைக் காக்க வலியுறுத்தி 30 ஊர்களில் கடையடைப்பு
ஈரோடு: முல்லைப்பெரியாறு அணையை உடைக்க நினைக்கும் கேரள அரசைக் கண்டித்தும், இடுக்கி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்க வலியுறுத்தியும் கோபி செட்டிபாளையத்தை சுற்றியுள்ள 30 ஊர்க்களில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தால் தமிழ்நாடு – கேரளா இடையே பதற்றம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதும் கடையடைப்பு, பேரணி, நீதிமன்ற புறக்கணிப்பு என பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையை காக்க வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சுற்றியுள்ள, டி.என்.பாளையம், பங்களாபுதூர் உள்ளிட்ட 30 ஊர் மக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இடுக்கி, பீர்மேடு, தேவிகுளம் உள்ளிட்ட ஊர்களை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் கார், வேன், லாரி உள்ளிட்ட தனியார் வாகன உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications