22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜகதாபட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை 22 மீனவர்களை பிடித்துச் சென்று தங்கள் காவலில் வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது குறித்து மீன்வளத்துறை ஆய்வாளர் ராமமூர்த்தி கூறியதாவது,
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது என்று எங்களுக்கு தகவல் வந்தது. உடனே இலங்கை கடலோரக் காவல்படையைத் தொடர்பு கொண்டு கேட்டோம். பிடித்துச் சென்றவர்களை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைபப்தாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் கடலில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்களை இன்று ஒப்படைக்க முடியாது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications