சென்னை விமான நிலையத்தில் ஐஸ் மிஸ்ஸான கிங்ஃபிஷர், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதுவது மயிரிழையில் தவிர்க்கப்பட்டது. இந்தாண்டு சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள இரண்டாவது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றிரவு 8.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க ஸ்பைஸ் ஜெட் விமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஏதோ காரணங்களால் முன்னதாகவே அங்கிருந்து புறப்பட வேண்டிய கிங்ஃபிஷர் விமானம் ஸ்பைஸ் ஜெட் தரையிறங்கும் நேரத்தில் அதே ஓடுதளத்தில் புறப்பட முயன்றது.
கிங்பிஷர் விமானம் புறப்பட முயல்வதைப் பார்த்த அதிகாரிகள் உடனே ஸ்பைஸ் ஜெட் விமானத்தை தரையிறங்க வேண்டாம் என்று தகவல் கொடுத்தனர். ஓடுதளம் காலியாகும் வரை வானில் வட்டமிடுமாறு அவர்கள் அறிவுறுத்தினர்.
அதன்படி ஸ்பைஸ் ஜெட் விமானம் வானில் சிறிது நேரம் வட்டமிட்ட பிறகு தரையிறங்கியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி காலை சென்னை விமான நிலையத்தில் ஜெட் ஏர்வேஸ் விமானமும், ஏர் இந்தியா விமானமும் நேருக்கு நேர் மோதுவது மயிரிழையில் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications