பகுஜன் சமாஜ் எம்.பி.யைப் பிடித்து தள்ளிய பிரதமரின் பாதுகாவலர்: மன்னிப்பு கேட்ட பிரணாப்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமரின் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பகுஜன்சமாஜ் கட்சி எம்.பி. ஒருவரைப் பிடித்து தள்ளியதற்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மன்னிப்பு கேட்டார்.
நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ராம சங்கர் ராஜ்பாரை பிரதமரின் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தள்ளிவிட்டார். அவை துவங்கியதும் ஒரு எம்.பி.யை பிரதமரின் பாதுகாப்புக்கு வந்தவர் எப்படி தள்ளிவிடலாம் என்று பகுஜன் சமாஜ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அந்த பாதுகாப்பு வீரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தாரா சிங் சவுகான் பேசியதாவது,
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாதுகாப்பு அளிக்கிறேன் என்ற பெயரில் எம்.பி.க்கள் அவமதிக்கப்படுகின்றனர். இது நாடாளுமன்றத்தையே அவமதிப்பகு போலாகும். நாடாளுமன்றத்தில் அனைவரும் சமமில்லையா என்றார். இதையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அவை மீண்டும் கூடியவுடன் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மன்னிப்பு கேட்டு பேசியதாவது,
நடந்த சம்பவத்திற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்றத்தில் அனைவரும் சமமம் என்று நீங்கள் கூறியது சரி தான். நான் பிரணாபாக பேசவில்லை. அரசுக்காக பேசுகிறேன் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications