அணுவிஞ்ஞானி பி.கே.ஐயங்கார் மரணம்: பொக்ரான் அணுகுண்டு சோதனையில் முக்கிய பங்காற்றியவர்

அணுசக்தித்துறையில் பல்வேறு உயர் பொறுப்புக்களை வகித்த ஐயங்கார், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் பல்கலை.யில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.
மும்பை பல்கலைகழகத்தில் 1963-ல் பி.எச்.டி. முடித்தார். கடந்த 1952-ல் மும்பை டாடா அணுஆராய்ச்சி மையத்தின் தனது வாழ்க்கை பயணத்தை துவக்கினார். கடந்த 1974-ம் ஆண்டு மே 18-ல் இந்தியா , ராஜஸ்தான் மாநிலம், பொக்ரானில் நடந்த முதல் அணுகுண்டு சோதனையில் இவரது பங்கு மகத்தானது.
கடந்த 1984-ம் ஆண்டில் பாபா அணு ஆராய்ச்சிமையத்தில் பணியாற்றி திறம்பட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இந்தியாவின் முதல் அணு உலையான பூர்ணிமா-1 ஐ வடிவமைத்தவரும் இவரே.
கேரளாவின் அறிவியல் ஆலோசகர்
கடந்த 1990-1993-ம் ஆண்டுகளில் அணுசக்தி கமிஷனின் தலைவராகவும், செயலராகவும் திறம்பட பணியாற்றினார். இயற்பியல் துறையில் சிறந்து விளங்கிய இவர் 1998-ம் ஆண்டுகளில் கேரள அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றினர்.
அணுசக்தி துறையில் இவரது சிறந்த சேவையை பாராட்டி 1971-ல் பட்நாகர் விருதும், 1975-ல் பத்மபூசன் விருதும் வழங்கப்பட்டது. சிறிதுகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஐயங்கார் தனது 80 வது வயதில் மும்பையில் உள்ள பிஏஆர்சி மருத்தவமனையில் காலமானார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications