வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம்: தமிழகத்தில் மேலும் மழை!

வட கிழக்குப் பருவமழைக்குப் பின் சென்னை மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பிவிட்டன. ஆனால் சமூக விரோதிகளும் நில ஆக்கிரமிப்பாளர்களும் சில பகுதிகளில் சதி செய்து ஏரிகளை உடைத்துவிட்டாலும், நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு திருப்திபடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
அதேநேரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இரவுகளில் 19 டிகிரி வரை குறைவான வெப்ப நிலை உள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடும் பனிப்பொழிவும் காணப்படுகிறது.
இந்த நிலையில், இப்போது மீண்டும் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ளது.
வங்கக்கடலில் தற்போது மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறுகையில், "தென்வங்க கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வலுப்பெற்று தென்மேற்கு வங்க கடலில் நோக்கி நகர்கிறது. எனவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும். ஆனால் இந்த மழை உடனடியாக வராது. நாளை மழைப் பெய்ய வாய்ப்புள்ளது," என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications