பிரதமர் வருகையால் ஒரு பலனும் கிடையாது- திட்டமிட்டபடி கருப்புக் கொடி காட்டுவோம்: விஜயகாந்த்
சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் அரசு பல வகைகளிலும் தமிழகத்திற்கு எந்த நல்லதையும் செய்யத் தவறி விட்டது. எனவே பிரதமர் தமிழகம் வரும்போது அவருக்கு நிச்சயம் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம். அதில் மாற்றம் இல்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று தேமுதிக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மீனவர் மீதான தாக்குதல், முல்லைப் பெரியாறு அணை விவகாரம், காவிரிப் பிரச்சினை என எந்தப் பிரச்சினையிலும் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவில்லை. தமிழர்களின் அத்தனைப் பிரச்சினையிலும் மத்திய அரசு பாராமுகமாகவே உள்ளது.
விலைவாசி உயர்வையும் மத்திய அரசு கட்டுப்படுத்தத் தவறி விட்டது. எனவே இப்போது பிரதமர் தமிழகத்துக்கு வருவதால் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப் போவதில்லை,. ஆகவே பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டுவது என்பதில் மாற்றமில்லை. திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று கூறினார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications