கிறிஸ்துமஸ் கொண்டாட வரமறுத்த மனைவி: கணவன் தீக்குளித்து தற்கொலை
சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வீட்டுக்கு வர மனைவி மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த பரங்கிமலை மாங்காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இருதயராஜ் (47). பெயிண்டர். அவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவரது மனைவி கோபத்தில் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சங்கர் நகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வீட்டுக்கு வருமாறு இருதயராஜ் தனது மனைவியைக் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த இருதயராஜ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனினறி இறந்தார்.
இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications