திருச்சி அல்லது மதுரையில் பாஜகவின் 5வது மாநில மாநாடு: பொன்.ராதாகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil
மதுரை: பாஜகவின் 5வது மாநில மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
பாஜகவின் 5வது மாநில மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை அல்லது திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் மாநாட்டை மதுரையில் நடத்தவே பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டில் கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதிக்கவிருக்கிறோம். இதில் பாஜக தலைவர் நிதின் கட்காரி, மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர் என்றார்.
முன்னதாக மாநில மாநாட்டுக்காக மதுரையில் உள்ள சுற்றுச்சாலை, கல்லூரி மைதானம் உள்ளிட்ட இடங்களை பொன்.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.
More From
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications