6 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த முகேஷ் - அனில் அம்பானிகள்!

கடந்த ஆறு ஆண்டுகளாக பிரிந்து நின்ற சகோதரர்கள் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியில்தான் இணைந்து பங்கேற்கிறார்கள்.
அம்பானி சகோதரர்களின் சொந்த ஊர் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள சோர்வாட். இங்குதான் திருபாய் அம்பானி பிறந்தார், வசித்தார். இங்கு அவர் வசித்த வீடு நினைவில்லமாக மாறியுள்ளது. அதேநேரம், திருபாய் அம்பானியும் அவர் மனைவியும் வசித்த அறை, சமையல் அறை போன்றவை அப்படியே வைக்கப்பட்டுள்ளன.
இங்கு நடந்த திருபாயின் 80 வது பிறந்த தின விழா நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் குடும்பத்துடன் பங்கேற்றனர். இதற்காக இருவரும் ஏற்கெனவே குடும்ப உறுப்பினர்களுடன் சோர்வாட் வந்துவிட்டனர்.
அவர்களின் வீட்டில் நடைபெற்ற வாஸ்து பூஜையில் ஒட்டுமொத்த குடும்பமும் பங்கேற்றது. முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்தனர். அவர்களின் மனைவிகள் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
திருபாய் அம்பானியின் நினைவிடத்தை அவரது மனைவி கோகிலாபென் முன்னிலையில் அவர்களின் குடும்ப குரு ரமேஷ்பாய் ஓஜா நாளை திறந்துவைக்க உள்ளார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications