சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் பலி, இருவர் காயம்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சிவகாசி அருகே சொக்கலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ரோல் கேப் தயாரிப்பதற்காக வெடிமருந்துகளை உலர வைக்கும் பணி நடைபெற்றது. ரோல் கேப்புகளை துண்டுகளாக கத்தரிப்பதற்காக எடுத்த போது பட்டாசுகளில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பட்டாசுகள் வைத்திருந்த அறை இடிந்து தரைமட்டமானது. இதில் ஆலையில் பணியாற்றிய முருகேசன் பிள்ளை, சங்கரலிங்கம், சுந்தரராஜ், மாரிமுத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் தர்மர் மற்றும் மாரியப்பன் ஆகியோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications