முல்லைப் பெரியாறு விவகாரம்: ஜனவரி 6ல் திருவனந்தபுரம்- குமரிக்கு சிவசேனா சமாதான ஊர்வலம்
நாகர்கோவில்: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்த்துக் கொள்ளக் கோரி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிவசேனா கட்சி சார்பில் வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி சமாதான ஊர்வலம் நடைபெற உள்ளது.
இது குறித்து நாகர்கோவிலில் சிவசேனா தென்இந்திய தலைவரும், கேரள மாநில தலைவருமான புவனச்சந்திரன், தமிழ்நாடு சிவசேனா தலைவர் சிதறால் ராஜேஷ், பொதுச்செயலாளர் சிவாஜி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முல்லைப் பெரியாறு பிரச்னையை தமிழகம், கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள நட்பில் விரிசல் ஏற்படக் கூடாது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 6ம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சமாதான நல்லிணக்க ஊர்வலம் நடைபெற உள்ளது என்றனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications