தண்டவாளங்களை சேதப்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: ஐ.ஜி. சுனில்குமார்
திண்டுக்கல்: ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்துபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று ரயில்வே ஐ.ஜி.சுனில்குமார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் ரயில்வே ஐ.ஜி.சுனில்குமார் திடீர் என்று ஆய்வு நடத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்துபவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். ராஜபாளையத்தில் ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்திய 2 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரயில்வே நிலையங்களிலும் சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளின் போலீசார் இணைந்து கண்காணிப்பார்கள். பயணிகள் தங்களது புகாரை ரயில் நிலையங்களில் உள்ள போலீசாரிடம் தெரிவிக்கலாம். புகாரை பெற்றுக் கொண்ட பிறகு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications