5 மாநில தேர்தல்-மத்திய பட்ஜெட் மார்ச் மாதத்துக்கு தள்ளிவைப்பு?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 5 மாநில சட்டமன்றத் தேர்தலைகளையொட்டி மத்திய பட்ஜெட் பிப்ரவரிக்குப் பதிலாக மார்ச் 2வது வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன்னதாக ரயில்வே பட்ஜெட்டும், பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
இதற்காக டிசம்பர் மாதம் முதலே பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கி விடும். அந்த வகையில் தற்போதும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
ஆனால் உத்தரப் பிரதேசம் உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் வரும் மார்ச் மாதம் முதல் வாரம் வரை நடைபெற உள்ளன.
இதையடுத்து பட்ஜெட்டை பிப்ரவரிக்குப் பதிலாக மார்ச் 2வது வாரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications