சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்திலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்-பகுஜன் சமாஜ்
டெல்லி: லோக்பாலில் மட்டுமல்ல உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கோரியுள்ளது.
லோக்பாலில் இட ஒதுக்கீடே கூடாது என்று பாஜக கூறி வருகிறது. இந் நிலையில் இந்த மசோதா மீது ராஜ்யசபாவில் இன்று நடந்த விவாதத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த எம்பியான சதீஷ் சந்திர மிஸ்ரா,
சிபிஐ அமைப்புக்கு முழு சுதந்திரம் தரப்பட வேண்டும். இந்த அமைப்பின் மீது மத்திய அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது.
சிபிஐ அமைப்பை முதலில் தனக்கு வசதியான வகையில் பயன்படுத்தியது பாஜக தலைமையில் இருந்த மத்திய அரசு தான். அதைத் தான் காங்கிரஸ் தலைமையிலான அரசு இப்போது தொடர்ந்து கொண்டுள்ளது.
இட ஒதுக்கீடு என்பது மிக மிக அவசியம். ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களில் நீதிபதிகளாக வந்துவிடக் கூடாது என்றே ஆட்சியில் இருப்பவர்கள் நினைக்கிறார்கள் என்றார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications