லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை ஏற்க முடியாது- பாஜக

ராஜ்யசபாவில் இன்று தாக்கலான இந்த மசோதா மீது நடந்த விவாதத்தில் பேசிய பாஜக தலைவர் அருண் ஜேட்லி,
லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. யாருமே ஏற்க முடியாத ஒரு லோக்பால் மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அரசியல் சட்டத்தையே சரியாக புரிந்து கொள்ளாமல் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிஐ அமைப்பை தனிப்பட்ட, சுதந்திரமான அமைப்பாக இயங்க வைக்கும் வகையில் லோக்பாலில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இப்போதுள்ள லோக்பாலின் கீழ், பிரதமரை விசாரிப்பது என்பது சாத்தியமே இல்லாமல் போய்விட்டது.
இந்த லோக்பால் மசோதா மூலம் அரசியல் சட்ட காக்டெய்லை உருவாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
பாஜக வலுவான லோக்பால் மசோதாவையே விரும்புகிறது. லோக்பால் மசோதாவிற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்குவதை பாஜக எதிர்க்கவில்லை. லோக்பால் மசோதாவை, அரசு விளையாட்டுப் பொம்மையாகவே பார்க்கிறது, அதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.
மத்திய அரசு, அரை மனதுடனே இந்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு களமிறங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது என்றார்.
-
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications