மாணவர்களுக்கு சப்ளையான ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்- போலீசார் அதிர்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி கல்லூரி மாணவர்களுக்கு ஹெராயின் சப்ளை செய்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்து்க்குடியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதை பொருள் நடமாட்டம் இருப்பதாக எஸ்பி ராஜேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி சோனல்சந்திரா, இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பின்புறம் முட்புதரில் போதை பொருள் பரிமாற்றம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று சந்தேகத்துக்கு இடமா வகையில் சுற்றிக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சர்வதேச மதிப்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி பாத்திமாநகர் 6வது தெருவை சேர்ந்த அந்தோணி மைக்கேல் இன்னாசி, யாசர் அரபாத், விஜயகரன், தங்கமதன் என தெரியவந்தது. இதில் தங்கமதன் பாலிடெக்னிக் மாணவன். ஹெராயின் வியாபாரியான சந்திரபோசிடம் இருந்து ஹெராயின் வாங்கி மாணவர்களுக்கு சப்ளை செய்துள்ளனர். ஏசி மெக்கானிக்கான யாசர் அரபாத் ஏற்கனவே திருட்டு விசிடி வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications