முல்லைப் பெரியாறுடன் தொடர்புடைய இடைத்தேர்தலை அறிவிக்கக் கோரி கேரளாவில் வழக்கு!

கேரள மாநிலம் பிரவம் தொகுதியைச் சேர்ந்த ஜோய் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
பிரவம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த டிஎம் ஜேக்கப் மரணம் அடைந்து 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. எம்.எல்.ஏ. மரணம் அடைந்தால் 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். சமீபத்தில் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் பிரவம் தொகுதி தேர்தல் தேதியை மட்டும் அறிவிக்கவில்லை. எனவே பிரவம் தொகுதிக்கான தேதியையும் அறிவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த இடைத் தேர்தலை மனதில் கொண்டுதான் கேரள அரசியல் கட்சிகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை பெரிதாக்கி ஊதி வருகின்றன என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக ஒரு தொகுதி காலியாகி விட்டால் அங்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும். தற்போது பிரவோம் தொகுதி காலியாகி 2 மாதங்களே ஆகிறது. இந்த நிலையில் உடனடியாக தேர்தல் நடத்தக் கோரி அங்கு வழக்கு தொடரப்பட்டிருப்பது முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தால் எழுந்துள்ள சூழலைப் பயன்படுத்த அங்குள்ள கட்சிகள் துடிப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications