விஜயகாந்த் வழங்கிய போர்வை, புடவையை வாங்க முண்டியடித்த மக்கள்- 15 பேர் காயம்!

கடலூர் புதுப்பாளையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நிவாரணப் பொருட்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர். ஆனால் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளு காணப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்த் அங்கு வந்து புடவை, போர்வைகளை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கத் தொடங்கினார். இதையடுத்து அவற்றை வாங்க மக்கள் முண்யடித்தனர். இதனால் பெரும் நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.
இந்த தள்ளுமுள்ளில் சிக்கி 15 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்த்தார்
பின்னர் கடலூர் பயணத்தை முடித்துக் கொண்ட விஜயகாந்த் புதுச்சேரி சென்றார். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட ரெட்டியார்பாளையம், உழவர்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications