புயல் பாதித்த கடலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் கருணாநிதி நாளை ஆய்வு

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் தொகுதியிலும் மற்றும் தானே புயலாலும், கடும் மழையினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டங்களின் பகுதியிலும் புதுச்சேரியிலும் கடும் சேதத்திற்கு உள்ளான இடங்களை பார்வையிடவும் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக ஆற்ற வேண்டிய நிவாரண பணிகளை எடுத்துக்கூறி அரசின் மூலம் வழிவகுக்கவும்,
எந்த உதவியும் அற்று, அல்லல்படும் ஏழை எளிய மக்களுக்கு ஆங்காங்கு உள்ள தி.மு.க. அமைப்புகளின் சார்பாக துணைபுரிவதற்கான வழிவகைகளை காணவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி புதன்கிழமை காலை முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், விழுப்புரம், திருவாரூர் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா இன்னும் புயல் பாதித்தை பகுதிகளை நேரில் சென்று பார்வையிடாத நிலையில் முன்னாள் முதல்வரான கருணாநிதி நேரில் சென்று பார்வையிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications