புயல் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளியுங்கள்-ஜெ. வேண்டுகோள்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
தானே புயலினால் கடலூர் மாவட்டம் முற்றிலும் சேதமடைந்துள்ளது, 4லட்சம் குடிசைகளும், 2 லட்சம் ஹெக்டேர் விளை நிலங்களும் சேதமடைந்துள்ளன. விழுப்புரம், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்களும் சேதமடைந்துள்ளன.
புயல் நிவாரணமாக மத்திய அரசிடம் இருந்து 5,249 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும் புயல் நிவாரண நிதியை தாரளமாக வழங்கலாம்.
காசோலை, வரைவோலை
நிவாரண நிதியை குறுக்கு கோடிட்ட காசோலையாகவோ, வங்கி வரைவோலையாகவோ முதலமைச்சர் பொது நிவாரணநிதிக்கு அனுப்பலாம். நிதி வழங்குபவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
அனுப்ப வேண்டிய முகவரி
காசோலை அனுப்ப வேண்டிய முகவரி: அரசு இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர்: முதலமைச்சர் பொதுநிவாரணநிதி, நிதித்துறை, தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. நன்கொடையாளருக்கு அலுவல் முறை ரசீது அனுப்பி வைக்கப்படும். மேற்கண்டவாறு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications