மதுரையில் ரோந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மதுரை: மதுரை செல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் இன்று அதிகாலை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை செல்லூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக தற்காலிகப் பொறுப்பு வகித்தவர் கோபாலகிருஷ்ணன் (52). அவரும், இன்னொரு காவலரும் இன்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் விளாங்குடி ரயில்வே கேட் பகுதியை அடைந்தும் கோபாலகிருஷ்ணன் தன்னுடன் வந்த காவலரை கொஞ்ச நேரம் காத்திருக்குமாறு கூறிவிட்டு சென்றார்.
ரயில்வே கேட் நோக்கி சென்ற இன்ஸ்பெக்டர் நெடுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அந்த காவலர் ரயில்வே கேட் அருகே சென்று பார்த்தார். அப்போது ரயில் பாதையில் கோபாலகிருஷ்ணனின் உடல் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் எதற்காக திடீர் என்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாருக்கு தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications