பிப். 1ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சோப்பு, சீயக்காய், ஷாம்பு போட்டு குளிக்கத் தடை
Subscribe to Oneindia Tamil
குற்றாலம்: பிப்ரவரி 1ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சோப்பு, சீயக்காய், ஷாம்பு போட்டு குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் குற்றாலம் பேரூராட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
குற்றாலம் பேரூராட்சிக் கூட்டம் இன்று நடந்தது.அப்போது குற்றாலம் அருவிகளில் குளிப்பது தொடர்பாக பல புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அன் இறுதியில், குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் இனிமேல் குளிப்பவர்கள் சோப்பு, சீயக்காய், ஷாம்பு உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பின்னர் இது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம், குளிக்கும் இடத்தில் உள்ள பாதுகாப்பு வளையப் பகுதியை விரிவுபடுத்தும் முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியதால் அதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படவில்லை.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications