ஏழைகளுக்கு பொங்கல் வைக்க அரிசி, வெல்லம், முந்திரி மற்றும் கரும்பு-வழங்கினார் விஜயகாந்த்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் ஏழைகளுக்கு பொங்கல் வைக்கத் தேவையான பொருட்களையும், கரும்பையும் வழங்கி பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், போதிய வருமானம் இல்லாமை உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கி தவிக்கும் ஏழை மக்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்க உள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து இருந்தார்.
அதன்படி பொங்கல் வைக்கத் தேவையான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த், எம்.ஜி.ஆர். ஸ்டைலில் கூலிங் கிளாஸ் அணிந்து வந்திருந்தார்.
ஏழை, எளியவர்களுக்கு புத்தரிசி, வெல்லம், முந்திரி பருப்பு, ஏலக்காய், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொங்கல் பொருட்களை வழங்கி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications