பங்கு சந்தையில் 5 % வெளிநாட்டவர் நேரடியாக முதலீடு செய்யலாம்! – ரிசர்வ் வங்கி

அமெரிக்க டாலருக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு 54 ஆக கடந்த டிசம்பர் மாத மத்தியில் குறைந்தது. எனவே, மீண்டும் வெளிநாட்டு முதலீடு அதிகரிக்க, தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக இந்திய பங்குச்சந்டிதயில் ஒரு பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் மொத்தப் பங்கு மூலதனத்தில், ஐந்து சதவிகிதம் வரை, ஒரு வெளிநாட்டவர் முதலீடு செய்யலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை முதலீட்டாளர்கள், டீமேட் கணக்கு வழங்கும் செபியால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பங்கு வர்த்தகம் தொடர்பான நபர்கள் மூலம், தகுதியுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். ஒரு வெளிநாட்டவரிடமிருந்து வரும் பணத்தை, ஐந்து நாட்களுக்குள் பங்குகளில் முதலீடு செய்யத் தவறினால், மீண்டும் அந்த வெளிநாட்டவரின் வங்கிக் கணக்குக்கு, அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற விதிமுறையையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
2010 ல் வெளிநாட்டவரின் பணம் 2700 கோடி ரூபாய் அளவுக்கு, இந்தியாவை விட்டு வெளியேறியது. இதன் தாக்கத்தினால், அமெரிக்க டாலருக்கு ஈடான இந்திய ரூபாயின் மதிப்பு 54 என்னும் அளவுக்கு, டிசம்பர் மாத மத்தியில் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications