அத்வானி, மோடி வருகை – போக்குவரத்து நெருக்கடி : திணறிய சென்னை
Subscribe to Oneindia Tamil
சென்னை : பாஜக மூத்த தலைவர் அத்வானி, மோடி ஆகியோரின் சென்னை வருகையை ஒட்டி கிண்டி – மீனம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் மணிக்கணக்கில் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக , பாஜக மூத்த தலைவர் அத்வானி, மோடி ஆகியோர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வந்தனர். இரண்டு முக்கிய தலைவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு கருதி கிண்டி – மீனம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சாலையில் தேங்கின. இதனால் பொங்கல் பண்டிகைக்காக பொருட்களை வாங்கிக்கொண்டு வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்த பொதுமக்கள் சாலையில் காத்திருக்க நேரிட்டதால் பாதிக்கப்பட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications