தானே புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் 26,000 கூடுதல் மின் கம்பங்கள் வரவழைப்பு
சென்னை: தானே புயல் தாக்குதலில் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் சேதமடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் வகையில், வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக 26,000 மின் கம்பங்கள் வரவழைக்கப்பட உள்ளது.
தானே புயலின் தாக்குதலில் சிக்கிய கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பு அடைந்தன. புயலில் மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், மின் வயர்கள் உள்ள மின் சாதனங்கள் பெருமளவில் சேதமடைந்தன. இதனால் மாவட்டங்களில் மின்சாரமின்றி மக்கள் தவிக்கின்றனர்.
புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளை தமிழக மின்சார வாரிய பணியாளர்கள் சீரமைத்து வருகின்றனர். அதற்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து 21,662 மின் கம்பங்களும், டிரான்ஸ்பார்மர்களும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
சீரமைப்பு பணிகளுக்கான தேவையை கருத்தில் கொண்டு வெளி மாநிலங்களில் இருந்து கூடுதலாக 26,000 மின் கம்பங்களை பெற தமிழக மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications