மதுரை மாநகராட்சியில் வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் அபேஸ்
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயமானது.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திருட்டுப் போன கம்ப்யூட்டரில் தான் மண்டலம் 1ன் வரி விதிப்பு தொடர்புடைய விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வந்துள்ளது. மேலும் இதில் வரிவிதிப்பு தொடர்பான பல்வேறு தகவல்களும் சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த கம்ப்யூட்டர் மாயமானது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
அதுவும் உதவி கமிஷனர் ரவீந்திரன், கம்ப்யூட்டர் பொறுப்பாளர் கருணாகரன் ஆகியோர் ஊரில் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் சந்தேகம் வலுத்துள்ளது. வரி செலுத்தாதவர்கள் உடனே வரியைச் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய சில நாட்களில் இந்த திருட்டு நடந்துள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் எத்தனையோ கம்ப்யூட்டர்கள் இருந்தும் குறிப்பாக வருவாய் பிரிவு கம்ப்யூட்டரை மட்டும் ஏன் திருட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications