திருச்செந்தூர் அருகே அரசு பஸ்-மாருதி வேன் மோதலில் 9 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீவைகுண்டம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் இன்று அரசு பஸ்சும் மாருதி ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் 9 பேர் பலியாயினர்.
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் என்ற இடத்தில் இன்று மாலை இந்த விபத்து நடந்தது.
திருநெல்வேலியில் இரு்ந்து திருச்செந்தூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையைக் கடந்த ஒரு பெண் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக பஸ்ஸை வலதுபுறமாக டிரைவர் திருப்பினார். ஆனாலும் அந்தப் பெண் மீது பஸ் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
பஸ் சாலையின் வலது பக்கமாக வந்துவிட்ட நிலையில், எதிரே வந்த மாருதி ஆம்னி வேன் மீதும் மோதியது. இதில் ஆம்னி வேனில் பயணம் செய்த 8 பேர் பலியாயினர். அதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.
இவர்கள் அனைவரும் தச்சநல்லூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications