செங்கோட்டை அருகே பொங்கல் கொண்டாடிய குஜராத் மக்கள்: கலைநிகழ்ச்சிகள் கோலாகலம்
செங்கோட்டை: செங்கோட்டை அருகே வாழும் குஜராத் மாநிலத்தவர்களின் அமைப்பு சார்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
செங்கோட்டை அருகேயுள்ள பிரானூர் பார்டரில் குஜராத் மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்கள் ஸ்ரீதட்சின் பாரத் கட்ச் கடலா பாட்டிதார் சமாஜ் என்ற அமைப்பினையும் நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் அந்த அமைப்பின் சார்பில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகா சங்கராந்தி தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நேற்று முன்தினம் இரவு பிரானூர் பார்டரில் பொங்கல் திருநாள், மகா சங்கராந்தி தினத்தை முன்னிட்டு கேரளா, புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசி்க்கும் இந்த அமைப்பினர் ஒன்று கூடி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சிகளில் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டனர்.
நேற்று 2வது நாளாகவும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தவர்களின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications