கூடங்குளத்தில் மின் உற்பத்தி திட்டமிட்டபடி துவங்கும்-நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கூடங்குளம் அணு மின் உலையில் திட்டமிட்டப்படி மின் உற்பத்தி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அணு மின் நிலையத்திற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தைப்பொங்கல் தினத்தன்று சென்னை வந்த அமைச்சர் நாராயணசாமி, கோபாலபுரத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொங்கல் வாழ்த்து தெரிவிப்பதற்காக கருணாநிதியை சந்தித்தேன். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.
அங்கு திட்டமிட்டபடி மின் உற்பத்தி தொடங்கும். அணு உலையை சுற்றிலும் நான்கு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
More From
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications