மதுரையில் கோயில் கோயிலாக வலம் வந்து தரிசனம் செய்த எதியூரப்பா!

நில மோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக கைதாகி முதல்வர் பதவியை இழந்த எதியூரப்பா, மீண்டும் முதல்வர் பதவியை பிடிக்க முயன்று வருகிறார். இதை பாஜக தலைமை ஏற்கவில்லை. இதையடுத்து கட்சியின் மாநிலத் தலைவர் பதவியைக் கோரி தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். இதையும் கட்சித் தலைமை ஏற்க மறுத்து வருகிறது.
இதையடுத்து இன்று முதல் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். தனக்கு தனிப்பட்ட முறையில் ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொள்வதாக பாஜக தலைமை கருதுகிறது.
இந் நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து சிறப்பு விமானத்தில் மதுரை வந்த அவர், மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், ஒத்தக்கடை யோகநரசிங்க பெருமாள் கோயில் மற்றும் திருமோகூர் சக்கரத்தாழ்வார்-காளமேகப் பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார்.
அவர் சென்ற இடமெல்லாம் பத்திரிகையாளர்களும் அவரைத் தொடர்ந்தனர். ஆனால், நிருபர்களின் எந்தக் கேள்விக்கும் அவர் பதில் தர மறுத்துவிட்டார்.
மதுரை சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மாலையில் அவர் பெங்களூர் திரும்பினார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications