சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் பொங்கல் விழா
Subscribe to Oneindia Tamil

சுவிட்சர்லாந்தில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருவதால், தமிழ் மக்களின் பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலை யொட்டி சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் உள்ள அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் காலை 10 மணிக்கு பொங்கல் விழா துவங்கியது.
பகல் 12 மணிக்கு சூரியனுக்கு பொங்கலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணி முதல் ஐயப்பன் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பதினெட்டாம் படிப்பூஜை, நெய் அபிஷேகம், பஜனை கூட்டுப் பிரார்த்தனை, பூம்பல்லத்தில் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
தமிழர் திருநாள் பொங்கலை யொட்டி இளம் தமிழ் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையி்ல் குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் கோவில் சார்பாக சிறப்புப் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications