குஜராத் லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம் செல்லும்: மோடி அரசு மனு தள்ளுபடி
அகமதாபாத் : குஜராத்தில் லோக்ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியை ஆளுனர் நியமித்தது செல்லும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, நரேந்திர மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
குஜராத் லோக்ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து நிரப்பப்படாமல் இருந்தது., இதனையடுத்து மாநில ஆளுனர் காம்லா பேனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார்.
இதற்கு மோடி தலைமையிலான அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் மேத்தாவை லோக்ஆயுக்தா நீதிபதியாக ஆளுனர் நியமித்தது சட்டவிரோதம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பிஜேபியும் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, ஆளுனரில் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குஜராத் அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த அக்டோபர் மாதம், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்பை வழங்கினர்.
இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அகில் குரோசியிடம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும் குஜராத் மாநில அரசின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications